மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து...!

393பார்த்தது
மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து...!
சென்னை: மூர் மார்க்கெட்டில் இருந்து சூலூர் பேட்டை செல்லும் ரயில் எளவூரில் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மூர் மார்க்கெட்டில் இருந்து இன்று காலை 7. 30, 8. 45 ஆகிய நேரங்களில் சூலூர் பேட்டைக்கு செல்லும் மின்சார ரயில்கள் எளவூரில் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி