BE -2ம் ஆண்டு சேர்க்கைக்கான அறிவிப்பு

68பார்த்தது
BE -2ம் ஆண்டு சேர்க்கைக்கான அறிவிப்பு
பி. இ, பி. டெக் உள்ளிட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. டிப்ளோமா பட்டயப்படிப்பு, பி. எஸ்சி. தேர்ச்சி பெற்றவர்கள் நாளை முதல் விண்ணபிக்கலாம். அதேபோல் முதலாமாண்டு பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 2. 42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி