தமிழகத்தில் 3 ஐ. பி. எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி அமுதா ஐ. ஏ. எஸ். உத்தரவிட்டுள்ளார். அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு டிஐஜியாக மகேஷும், மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவு தலைமையக கண்காணிப்பாளராக எஸ். பி அருளரசுக்கும், மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவின் எஸ்பியாக சசிமோகனுக்கும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது