தமிழ்நாடு திராவிட பூமி என்பதை உணர்த்தியிருக்கிறது: வைகோ

75பார்த்தது
தமிழ்நாடு திராவிட பூமி என்பதை உணர்த்தியிருக்கிறது: வைகோ
இந்துத்துவா சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என தேர்தல் மூலம் மக்கள் தீர்ப்பளித்து இருக்கிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைந்த INDIA கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்று தமிழ்நாடு திராவிட பூமி என்பதை உணர்த்தியிருக்கிறது என்றவர், பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்கான INDIA கூட்டணி தலைவர்களின் முயற்சி வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி