செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கு ஒத்திவைப்பு

76பார்த்தது
செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கு ஒத்திவைப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் மீதான இன்றைய விசாரணையில் அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று நாளை மறுநாள் கடைசி வழக்காக விசாரிக்கப்படும் என கூறி, வழக்கை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி