தனிப்பட்ட சந்திப்புகள் வேண்டாம்: ஜி. ஆர். சுவாமிநாதன்

65பார்த்தது
தனிப்பட்ட சந்திப்புகள் வேண்டாம்: ஜி. ஆர். சுவாமிநாதன்
நீதிமன்ற அறையில் தன்னை வழக்கறிஞர்கள் சந்திக்க வர வேண்டாம் என நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர்கள் தன்னிடம் சொல்ல வேண்டியதை நீதிமன்றத்திலேயே கூறலாம் என்று தெரிவித்த அவர், தனிப்பட்ட சந்திப்புகளை வழக்கறிஞர்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக, சவுக்கு சங்கர் வழக்கில் தனக்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் அழுத்தம் கொடுத்ததாக தெரிவித்து இருந்தார்.

தொடர்புடைய செய்தி