வெளிநாட்டு வேலை: பெண்களுக்கு உதவி எண்

83பார்த்தது
வெளிநாட்டு வேலை: பெண்களுக்கு உதவி எண்
வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படும் பெண்களில் சிலர், அங்கு ஏற்கெனவே அளித்த வாக்குறுதிபடி வேலை அளிக்கப்படாமல் கொடுமைப்படுத்தப்படும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இதனால் தமிழக பெண்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், அவர்களுக்கு போதிய ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கவும் 181 இலவச உதவி எண் நடைமுறையில் உள்ளது. இதில் அனைத்து பிரச்னை குறித்தும் ஆலோசனை பெறலாம்.

தொடர்புடைய செய்தி