இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சித்த பாஜக: தயாநிதி

61பார்த்தது
இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சித்த பாஜக: தயாநிதி
இந்தி பேசாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காமல் பாஜக வஞ்சனை செய்வதாக திமுக எம். பி. , தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், "தமிழர்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததால் மத்திய அரசின் பட்ஜெட்டில் திருக்குறளும் இல்லை, தமிழகத்துக்கு நிதியும் இல்லை. தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் வஞ்சித்த பாஜகவுக்கு தமிழர்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி