ஜூலை மாதத்தில் 95. 35 லட்சம் பேர் பயணம்

84பார்த்தது
ஜூலை மாதத்தில் 95. 35 லட்சம் பேர் பயணம்
சென்னை மெட்ரோ ரயிலில் ஜூலை மாதத்தில் 95. 35 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஜூலை 12 ஆம் தேதி 3, 50, 545 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகவும், ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11, 01, 182 பயணிகள் மெட்ரோ இரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இது தான் அதிகபட்ச எண்ணிக்கை என தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி