“தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். பீகாரில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை அந்த மாநில நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது அதேபோல தமிழ்நாட்டிலும் மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கு எடுக்கப்படவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தால் தமிழகத்தில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் ஆபத்து உள்ளது” என்றார்.