4 நாள் முன்னதாக கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

76பார்த்தது
4 நாள் முன்னதாக கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
ஜுன் 24ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, 24ஆம் தேதிக்கு பதிலாக 4 நாள்கள் முன்னதாக, ஜுன் 20இல் சட்டப்பேரவையை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி