பாஜகவுடன் கூட்டணி இல்லை: இபிஎஸ்

55பார்த்தது
பாஜகவுடன் கூட்டணி இல்லை: இபிஎஸ்
ஓபிஎஸ், சசிகலா பிரிந்து இருக்கும் அதிமுகவினர் மீண்டும் இணைய வேண்டும் என அறைகூவல் விடுத்தனர். இந்நிலையில், சசிகலா, ஓபிஎஸ் பெயரைக் குறிப்பிடாமல் எதிரிகளோடு சேர்ந்து குழப்பத்தை விளைவிக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டிய இபிஎஸ், இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பில்லை எனவும் தெளிவுப்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி