பட்டாசு விபத்து: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

80பார்த்தது
பட்டாசு விபத்து: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், காளையார்குறிச்சியில் பட்டாசு ஆலை விபத்து நிகழ்ந்த சம்பவத்தை அறிந்து வேதனையடைந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ₹1 லட்சம் நிதியுதவி வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி