கட்சிப்பதவி பறிக்கப்படும்: இபிஎஸ்

50பார்த்தது
கட்சிப்பதவி பறிக்கப்படும்: இபிஎஸ்
சரியாக செயல்படாத நிர்வாகிகளின் பதவி பறிக்கப்படும் என இபிஎஸ் எச்சரித்துள்ளார். மக்களவை தேர்தல் தோல்வி தொடர்பாக, தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் அவர் ஆலோசித்து வருகிறார். அதன்படி திருப்பூர், கடலூர் தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்த அவர், "அடுத்த 2 ஆண்டுகளுக்கு நிர்வாகிகள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே சட்டமன்ற தேர்தலில் வெல்ல முடியும்" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி