ஆம்ஸ்ட்ராங் கொலை: திமுக முக்கியப் புள்ளிக்கு தொடர்பு?

60பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை: திமுக முக்கியப் புள்ளிக்கு தொடர்பு?
ஆம்ஸ்ட்ராங் கொலையில் திமுகவின் முக்கிய நபருக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்று முன்னாள் தமாகா இளைஞர் அணி தலைவர் யுவராஜ் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் தமாகா நிர்வாகி ஹரிஹரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பேட்டி அளித்த யுவராஜ், யாரோ ஒருவரை திருப்தி செய்ய திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். அதுபோல் ஹரிஹரனுக்கு நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம் உள்ளது என கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்தி