விவரம் தெரியாமல் உளறும் அண்ணாமலை: செல்வப்பெருந்தகை

68பார்த்தது
விவரம் தெரியாமல் உளறும் அண்ணாமலை: செல்வப்பெருந்தகை
தன் மீதான வழக்கின் விவரம் தெரியாமல் அண்ணாமலை உளறுவதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், 2003இல் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி அப்போதைய அதிமுக அரசு, தன்னை ஆர்எஸ்எஸ் தூண்டுதலின் பேரில் சிறையில் அடைத்ததாக கூறியுள்ளார். அந்த வழக்கையும் உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசின் வழக்கறிஞர் திரும்ப பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி