உலக தரவரிசையில் அண்ணா பல்கலை முன்னேற்றம்

56பார்த்தது
உலக தரவரிசையில் அண்ணா பல்கலை முன்னேற்றம்
உலக பல்கலைக்கழக தரவரிசையில், அண்ணா பல்கலைக்கழகம் 44 இடங்கள் முன்னேறி தற்போது 383ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 801-1000 பிரிவில் இருந்த நிலையில், தற்போது முன்னேற்றம் கண்டுள்ளது என்றும், டாப் 200-க்குள் நுழைவதே அடுத்த இலக்கு என்றும் பல்கலை. , துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், 285ஆவது இடத்தில் இருந்த ஐஐடி மெட்ராஸ் பல்கலை. , 227ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Job Suitcase

Jobs near you