3 நாள்களுக்கு 925 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

73பார்த்தது
3 நாள்களுக்கு 925 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
கூட்ட நெரிசலை தவிர்க்க வருகிற வெள்ளி - ஞாயிறு வரை 925 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லைக்கு 600 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து நாகை, ஓசூர், பெங்களூரு, ஈரோடுக்கு 130, திருவண்ணாமலைக்கு 30 பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you