சென்னை காவல்துறை அறிவிப்பு: ஜாக்கிரதை மக்களே..!

5877பார்த்தது
சென்னை காவல்துறை அறிவிப்பு: ஜாக்கிரதை மக்களே..!
சென்னை: புத்தாண்டை முன்னிட்டு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்த வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி