தமிழகத்தில் டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று (டிச.22) ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.