அடுத்த 6 நாட்களுக்கு மழை வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்

76பார்த்தது
அடுத்த 6 நாட்களுக்கு மழை வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (மார்ச்.21) முதல் அடுத்த 6 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி