தமிழகம் முழுவதும் போலீஸ் வளையத்துக்குள் ரவுடிகள்

74பார்த்தது
தமிழகம் முழுவதும் போலீஸ் வளையத்துக்குள் ரவுடிகள்
தமிழ்நாட்டை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து, சென்னையில் 6 ஆயிரம் பேர் உட்பட தமிழ்நாடு முழுவதும் ரவுடி பட்டியலில் உள்ள 21 ஆயிரம் பேர் பட்டியலை போலீசார் தயாரித்துள்ளனர். அதன் அடிப்படையில், போலீசார் ரவுடிகளின் வீடுகளுக்கு நேராக சென்று எச்சரித்து வருகின்றனர். மேலும், ரவுடிகளை ஏ, ஏ பிளஸ், பி, சி என 4 பிரிவுகளாக தரம் பிரித்து நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி