சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு

68பார்த்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 குறைந்து ₹51, 320க்கும், கிராமுக்கு ₹15 குறைந்து ₹6, 415க்கும் விற்பனையாகிறது. கடந்த 21ஆம் தேதி ₹54, 680க்கு விற்பனையான ஆபரணத் தங்கம் 5 நாளில் ₹3, 360 குறைந்துள்ளது. மேலும், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ₹89க்கு விற்பனையாகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி