கனமழை, வலுவான புயல் உருவாகக் கூடும்: வானிலை மையம்

73பார்த்தது
கனமழை, வலுவான புயல் உருவாகக் கூடும்: வானிலை மையம்
தமிழகத்தில் வரும் நாள்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து, தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறும்போது, கடலின் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் வரும் நாள்களில் கனமழையும், அதைத் தொடர்ந்து வலுவான புயலும் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

தொடர்புடைய செய்தி