குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்: முதல்வர்

54பார்த்தது
குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்: முதல்வர்
சென்னையில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அப்போது, முதல்வரிடம் கண்ணீருடன் குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி வலியுறுத்தினார். அதற்கு, கொலை வழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணை நடப்பதாகவும், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் எனவும் முதல்வர் உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி