காவிரி நீர்: வைரலாகும் திமுக நிர்வாகி வீடியோ

158பார்த்தது
சென்னை: காவிரி நீரை கர்நாடகா தருகிறதோ இல்லையோ, நாம் போராடுவது போல் நடிக்க வேண்டும்" என்று திமுக நிர்வாகி ஒருவர் பேசும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. மயிலாடுதுறையில் திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கலந்து கொண்ட நாகை மாவட்ட நிர்வாகி ஒருவர் பேசும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில், காவிரி நீரை கர்நாடகா தருகிறதோ இல்லையோ, நாம் போராடுவது போல் நடிக்க வேண்டும் என்று பேசுகிறார். இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமாரும் பங்கேற்றுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

தொடர்புடைய செய்தி