அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: நாளை கலந்தாய்வு

52பார்த்தது
அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: நாளை கலந்தாய்வு
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 6ம் தேதி தொடங்கியது. 2. 58 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு மே 28 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு அந்தந்த கல்லூரிகளில் நாளை (திங்கள்கிழமை) தொடங்கி, 15ம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி