சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற MI அணி பந்து வீசியது. முதல் பேட்டிங் செய்த CSK அணி, 20 ஓவர்கள் முடிவில் ரன்கள் எடுத்துள்ளது. சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 53 மற்றும் துபே 50 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், ஆயுஷ் மாத்ரே 32, ரன்கள் எடுத்துள்ளனர். இந்நிலையில் 177 ரன்கள் எடுத்தால் மும்பை அணி வெற்றி பெறும்.