சென்னை ஐபிஎல் போட்டிகள் - ரசிகர்களுக்கு கட்டுப்பாடு

69பார்த்தது
சென்னை ஐபிஎல் போட்டிகள் - ரசிகர்களுக்கு கட்டுப்பாடு
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவோர் போட்டி தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னரே வர வேண்டும். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சேப்பாக்கத்தில் CSK VS MI மோதும் போட்டி மார்ச் 23-ம் தேதி நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி