சென்னை விமானத்தில் கோளாறு.. 70 பேர் உயிர் தப்பினர்

14பார்த்தது
சென்னை விமானத்தில் கோளாறு.. 70 பேர் உயிர் தப்பினர்
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீர் எந்திரக் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எந்திரக் கோளாறை அறிந்து சுதாரித்துக் கொண்ட விமானிகள் ஓடு பாதையில் துரிதமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கினர். பயணிகள் 65 பேர், பணியாளர்கள் 5 பேர் என மொத்தம் 70 பேர் அதிர்ஷ்வசமாக உயிர் தப்பினர். கடந்த மாதம் 12ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி