மீன்களில் கலக்கப்படும் இரசாயனம்? இத்தனை ஆபத்துக்களா?

52பார்த்தது
மீன்களில் கலக்கப்படும் இரசாயனம்? இத்தனை ஆபத்துக்களா?
காசிமேடு துறைமுகத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட குடோன்களில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்குள்ள 20 குடோன்களில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இறைச்சிகள் கெட்டுப்போகமால் இருக்க பயன்படுத்தும் பார்மாலின் கலந்திருப்பதாக அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். இறைச்சி மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பார்மாலின் கலந்த இறைச்சிகளை சாப்பிடும் போது குடல் புற்றுநோய் போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்தி