இரசாயனங்கள் இல்லாத ஷாம்பூவை வீட்டிலேயே தயாரிக்கலாம். வெந்தயம், உலர்ந்த நெல்லிக்காய், உலர்ந்த சீகக்காய், பூந்திக் கொட்டைகளை இரவு முழுவதும் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். அதை மறுநாள் மிதமான சூட்டில் கொதிக்க வைத்து நிறம் மாறியவுடன் அடுப்பை அணைத்துவிடவும். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் நேரத்தில் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் முடி உதிர்வு பிரச்சனைக்கும் இந்த ஷாம்பூ தீர்வளிக்கும்.