உலகம் முழுவதும் முடங்கிய ChatGPT

54பார்த்தது
உலகம் முழுவதும் முடங்கிய ChatGPT
Al செயலியான ChatGPT-யின் செயல்பாடு பரவலாக உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. கேட்கும் எல்லா கேள்விகளுக்கு அசத்தலாக பதில் அளிக்கும் ChatGPT ஆப்-ஐ எண்ணற்றோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா உள்பட பல நாடுகளிலும் இந்த செயலி முடங்கி உள்ளதாக இணையத்தில் பலர் பதிவிட்டு வருகின்றனர். இதுபற்றி ஆய்வு செய்து வருவதாக OpenAI நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி