பாமகவில் இன்று (ஜூன் 10) நியமனம் செய்யப்பட்டவர்களின் விபரம்.,
* மாவட்ட செயலாளர்கள்: திருச்சி புறநகர் மனோகரன், நாமக்கல் கிழக்கு மோகன்ராஜ், திருச்சி மேற்கு சுந்தரம், ஈரோடு கிழக்கு கோவிந்தசாமி, ஈரோடு மேற்கு ஞானவேலு, நாமக்கல் மத்தியம் மனோஜ் குமார்.
* தலைவர்கள்: ஈரோடு மாநகர் பரமேஸ்வரன், ஈரோடு கிழக்கு குப்புசாமி, திருச்சி புறநகர் ஹரி கிருஷ்ணன், நாமக்கல் மத்தியம் பிரதாப், நாமக்கல் கிழக்கு முருகேசன்.
* மாவட்ட ஒன்றிய செயலாளர்: திருச்சி புறநகர் சண்முகசுந்தரம்