போலீசாரை ஆபாசமாக பேசிய சந்திரமோகன் மன்னிப்பு கோரினார்

65பார்த்தது
மெரினாவில் போலீஸாரிடம் அட்ராசிட்டி செய்த சந்திரமோகன் மன்னிப்பு கோரினார். சென்னை காவல்துறை வெளியிட்ட வீடியோவில், "நான் என் தோழியுடன் இருந்த போது மதுபோதையில் காவல்துறையினரை ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி திட்டிவிட்டேன். மதுபோதையில் நிதானம் இல்லாமல் திட்டிவிட்டேன். இனி இதுபோல் தரக்குறைவாக பேசமாட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்" என்று கூறியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி