8 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

61பார்த்தது
8 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று (ஜூன். 11) பகல் 1 மணி வரையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, விழுப்புரம், கடலூர், நெல்லை, கோவை, திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை லேசான மழை பொழியலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி