தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

69பார்த்தது
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் 18 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி