காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

56பார்த்தது
காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி