மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

66பார்த்தது
மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதே நேரம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர் மற்றும் சில வட மாவட்டங்களில் வெப்பம் உயர்ந்து வருகிறது. இதனிடையே நாளை (ஜூன். 03) முதல் ஜூன். 05ஆம் தேதி வரையில் மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கணித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி