மெட்ரோவுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை : நிதியமைச்சர் குற்றச்சாட்டு

82பார்த்தது
மெட்ரோவுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை : நிதியமைச்சர் குற்றச்சாட்டு
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி வழங்குவதில்லை என பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க மறுக்கிறது. தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியின் மூலம் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி வருகிறது. சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்காக ரூ.12000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி