கேரளாவுக்கு மத்திய அரசு துணை நிற்கும் - சுரேஷ் கோபி

77பார்த்தது
கேரளாவுக்கு மத்திய அரசு துணை நிற்கும் - சுரேஷ் கோபி
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மத்திய அரசு அனைத்து வழிகளிலும் துணை நிற்கும் என
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், இன்று பிரதமரை தொடர்பு கொண்டேன். மீட்புப் பணிகள் சீராக நடைபெறுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதியளித்துள்ளார் என்றார். வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

தொடர்புடைய செய்தி