மத்திய அரசு வேலைவாய்ப்பு - 39,481 பணியிடங்கள் காலி

70பார்த்தது
மத்திய அரசு வேலைவாய்ப்பு - 39,481 பணியிடங்கள் காலி
பிஎஸ்எப், சிஆர்பிஎப், எஸ்எஸ்பி, அசாம் ரைபிள், CISF, உள்ளிட்டவற்றில் 39,481 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் மாதம் 14ம் தேதி கடைசி நாளாகும். வயது வரம்பு 18-23 வரை ஆகும். கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். வேலைக்கான தேர்வுகள் 2025 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. கூடுதல் தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யவும் https://ssc.gov.in/login

தொடர்புடைய செய்தி