ரூ.83,880 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

61பார்த்தது
ரூ.83,880 சம்பளத்தில் மத்திய அரசு வேலை
ராஷ்ட்ரிய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 75
* பணியின் பெயர்: பல்வேறு பணிகள்
* கல்வித்தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* வயது வரம்பு: 27 வயது மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
* ஊதிய விவரம்: ரூ.60,000 - ரூ.83,880
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.06.2025
* மேலும் விவரங்களுக்கு: https://www.rcfltd.com/files/DETAILED%20ADVERTISEMENT%20FOR%20MT%20%26%20OFFICER%20%202025.pdf

தொடர்புடைய செய்தி