10-வது படிந்திருந்தால் மத்திய அரசு வேலை

83பார்த்தது
10-வது படிந்திருந்தால் மத்திய அரசு வேலை
நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனம் CSIR புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 16
* பணியின் பெயர்: Junior Hindi Translator, Junior Stenographer, Junior Secretariat Assistant
* கல்வித்தகுதி: 10th, +2, Any Degree
* வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.36,220 முதல் ரூ.64,740 வரை
* விண்ணப்பிக்கும் முறை: Online
* விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.07.2025
* மேலும் விவரங்களுக்கு: https://datascience.imtech.res.in/recruitments/admin/JSA/Final%20Advt%2002_2025%20CSIR-IMTECH%20JHT,%20JSA,%20JST.pdf

தொடர்புடைய செய்தி