விழுப்புரம் EVM அறையில் சிசிடிவி பழுது

58பார்த்தது
விழுப்புரம் EVM அறையில் சிசிடிவி பழுது
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அங்கு சிசிடிவிக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், அவ்வப்போது பல EVM அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பழுதாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உள்ள EVM அறையில் சிசிடிவி பழுதாகியுள்ளது. காலை 7:30 மணி முதல் 8:15 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் சிசிடிவி செயல் இழந்ததாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி