10ஆம் வகுப்பில் 2 முறை சிபிஎஸ்இ பொதுத்தேர்வு: விதிகள் வெளியீடு

63பார்த்தது
10ஆம் வகுப்பில் 2 முறை சிபிஎஸ்இ பொதுத்தேர்வு: விதிகள் வெளியீடு
* அனைத்து மாணவர்களும் முதல் பொதுதேர்வை கட்டாயம் எழுத வேண்டும்.
* முதல் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், 2-வது பொதுத்தேர்வு எழுத தகுதி பெறுவார்கள்.
* குளிர்காலத்தால் பாதிக்கப்படும் பள்ளி மாணவர்கள் முதல் அல்லது 2-வது பொதுத்தேர்வு ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்யலாம்.
* முதல் பொதுத்தேர்வு பிப்ரவரி மத்தியில் தொடங்கும். 2-வது பொதுத்தேர்வு மே மாதத்தில் நடைபெறும்.
* முதல் தேர்வின் முடிவு ஏப்ரல் மாதம் வெளியாகும். 2-வது தேர்வின் முடிவு ஜூன் மாதம் வெளியாகும்

தொடர்புடைய செய்தி