சாதிவாரிக் கணக்கெடுப்பு, பஞ்சமர் நில மீட்பு - திரளும் நாதகவினர்

67பார்த்தது
சாதிவாரிக் கணக்கெடுப்பு, பஞ்சமர் நில மீட்பு - திரளும் நாதகவினர்
சாதிவாரிக் கணக்கெடுப்பு, பஞ்சமர் நில மீட்பை வலியுறுத்தி நாதக சார்பில் இன்று (மார்ச் 16) மாலை செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு தமிழ்த்தேசிய ஆதரவு அமைப்புகள், கட்சிகள் பங்கேற்கும் நிலையில், மாநிலம் முழுவதும் இருந்து நாதகவினர் திருப்போரூருக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்த்தேசிய பேரியக்கம், புரட்சித் தமிழகம், தென்னிந்திய பார்வர்டு பிளாக், கொங்கு மக்கள் முன்னணி, இந்திய தேசிய லீக் கட்சிகள் பங்கேற்கின்றன.

தொடர்புடைய செய்தி