சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற 870 பேர் மீது வழக்கு

80பார்த்தது
சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற 870 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திராவிட இயக்கச் செயற்பாட்டாளர் கோவை ராமகிருஷ்ணன், சுந்தரவள்ளி உள்ளிட்டவர்கள் மீது நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரியார் குறித்த சீமானின் பேச்சை கண்டித்து நேற்று (ஜன., 23) நடந்த ஆர்ப்பாட்டத்தில் சீமானின் உருவபொம்மையை எரித்து, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி