கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் மீதான வழக்கு

56பார்த்தது
கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் மீதான வழக்கு
கலாஷேத்ரா நடனப்பள்ளி முன்னாள் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் விசாரணையை தொடங்க ஆணையிடப்பட்டுள்ளது. ஸ்ரீஜித் கிருஷ்ணா மீதான விசாரணையை 4 வாரங்களில் தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஸ்ரீஜித் கிருஷ்ணா தன்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக அங்கு படித்த மாணவி புகாறில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி