முதல்வர் குடும்பத்தை விமர்சித்த அதிமுகவினர் மீது வழக்கு

64பார்த்தது
முதல்வர் குடும்பத்தை விமர்சித்த அதிமுகவினர் மீது வழக்கு
திருவொற்றியூர் கிழக்கு பகுதி அதிமுக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார தெருமுனை கூட்டத்தில் பேசிய கட்சி நிர்வாகி ராஜேந்திரன், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து விமர்சித்தார். இதுகுறித்து திமுக மாவட்ட பிரதிநிதி கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் ராஜேந்திரன் மற்றும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த அஜாக்ஸ் பரமசிவம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி